இந்திய தேசிய நூலகம்
இந்திய தேசிய நூலகம் இந்தியாவின் மிகப்பெரிய நூலகம் ஆகும். இந்திய அரசின் சுற்றுலா மற்றும் பண்பாட்டுத் துறையால் பராமரிக்கப்படுகிறது. இந்நூலகம் கொல்கத்தாவில் 30 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. தற்போது 22 இலட்சம் நூல்கள் இங்குள்ளன. இந்தியாவின் நான்கு சேகரிப்பு நூலகங்களில் இதுவும் ஒன்று. இந்தியாவைப் பற்றிய, இந்திய மொழிகளில் வெளியான அனைத்து நூல்களும் இங்குச் சேகரித்து வைக்கப்பட்டுள்ளன.
Read article